Latestமலேசியா

பொருளாதாரத்தை நிர்வகிக்கும் ஆற்றல் புதிய அரசாங்கத்திற்கு கிடையாது

கோலாலம்பூர், மார்ச் 2 – நாட்டின் புதிய தலைமைத்துவம் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் ஆற்றல் இருப்பதாக தாம் நம்பவில்லையென பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஸிம் தெரிவித்தார். நமது பொருளாதாரம் இப்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது . பொருளாதாரத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டிள்ளது என பி.கே.ஆர் தலைமையக்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அன்வார் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!