Latestமலேசியா

மக்களை கண்காணிக்க ஞாயிற்றுக்கிழமை இராணுவம் இறக்கப்படும் – தற்காப்பு அமைச்சர்

புத்ராஜெயா, மார்ச் 20 – பொது மக்கள் வீட்டிலேயே இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையை கண்காணிப்பதற்கு போலிசுக்கு உதவும் வகையில் ராணுவம் வருகிற ஞாயிற்றுக்கிழமை பணியில் ஈடுபடவுள்ளது.

கோவிட்-19 பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் அமலுக்கு கொண்டுவந்துள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவை மக்கள் பின்பற்றுவதை உறுதிசெய்வது அவசியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சபரி யாகோப் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் உதவியோடு இந்த உத்தரவின் அமலாக்கத்தை மேலும் வழுப்படுத்த முடியும். மக்கள் வீட்டிலேயே தங்கியிருப்பதை உறுதி செய்ய முடியும் என இன்று புத்ராஜெயாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவ்வித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!