Latestமலேசியா

மலேசியாவில் திறந்த வெளியில் திரைப்படம் விரைவில்- அரசாங்கம் அனுமதி

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 9 – மலேசிய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த Drive in எனப்படும் ‘திறந்த வெளியில் திரைப்படம்’ விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இத்திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகளுடன் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தற்காப்பு துறைக்கான முதன்மை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
மேலும், இணைய வழி விற்கப்படும் உணவுகளை ‘Drive-thru’ மூலம் வாங்கிக் கொண்டு காரில் அமர்ந்து உண்ணலாம் என்ற விதிமுறைகளும் அதில் அடங்கும் என அவர் தெரிவித்தார். அத்திறந்த வெளியின் நடவடிக்கைகளை கண்காணிக்க ரெலா அதிகாரிகள் அமர்த்தப்படுவார்கள். இது தொடர்பான SOP குறித்து தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் பின்னர் அறிவிப்பார் என இஸ்மாயில் சப்ரி கூறினார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!