Latestஇந்தியாஉலகம்மலேசியா

முடிதிருத்துனர்கள் இப்படி அணிந்தால் அனுமதி கிடைக்குமா?

சூரட், மே 20 – தற்போதைய கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் நடமாட்ட காலகட்டத்தில் நிபந்தனைகளோடு பல வணிகங்கள் செயல்பட அனுமதி வழங்கபட்ட நிலையில் முடிதிருத்தும் நிலையங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.  தங்களுக்கு வருமானம் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என முடிதிருத்தும் கடைகாரர்கள் கோரிக்கை வைத்து  வருகின்றனர்.

இந்தியாவில் முடித்திருத்தும் கடைகள் செயல்பட அனுமதி வழங்கபட்டுள்ள நிலையில் குஜராத்தில் சூரட் நகரில் செயல்படும் முடித்திருத்தும் நிலையத்தின் ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து வேலை செய்கின்றனர். அந்த காட்சி இதோ.

இப்படி அணிந்தால் நம் நாட்டிலும் முடித்திருத்தும் கடைகளை செயல்பட அனுமதி கிடைக்கலாம்…..

 

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!