Latestமலேசியா

MCO ஆணையை மீறினர்; ஸாஹிட் மகள் – மருமகனுக்கு 800 ரிங்கிட் அபராதம்

புத்ரா ஜெயா, மே 5- நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை ஏப்ரல் 20ஆம் தேதி மீறிய குற்றத்திற்காக அம்னோவின் தலைவரும் முன்னாள் துணைப்பிரதமருமான அகமட் ஸாஹிட் ஹமிடியின் மகள் டத்தோ நுருல் ஹிடயா( NURUL HIDAYAH) மற்றும் மருமகன் டத்தோ சைபுல் நிகாம் முகமட் யூசோப் (SAIFUL NIZAM MOHAMAD) ஆகியோருக்கு 800 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த இருவரும் தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் ஷா வீரா அப்துல் ஹலிம் ( Shah Wira Abdul Halim) அவ்விருவருக்கும் அபராத்த் தொகையை விதித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!